2025 மே 15, வியாழக்கிழமை

விழிப்புணர்வு…

Princiya Dixci   / 2021 ஜூன் 25 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில், கொரோனா தொற்று மற்றும் டெங்கு தொடர்பான அறிவுறுத்தல் அடங்கிய விழிப்புணர்வு பதாகை,

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை சமாதானமும் சமூகப் பணியும் அமைப்பின் அனுசரணையில் இயங்கும் காரைதீவு பிரதேச  பிரதேச நல்லிணக்க மன்றத்தால் இப் பதாகை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

(படம் - எம்.என்.எம்.அப்ராஸ், சகா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .