Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பகமுவப் பிரதேச சபையின் மஸ்கெலியா கிளைக் காரியாலயத்தில் பிரதேச சபைக்குச் சொந்தமான உழவு இயந்திரம், மஸ்கெலியா நகரிலுள்ள காரியாலயத்துக்கருகில் இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தி வைத்து, பின்னர் சாரதியினால் மீண்டும் இயந்திரத்தை இயக்க முற்பட்ட போது, சாரதியின் கட்டுப்பாட்டை மீறிப் பாய்ந்த உழவு இயந்திரம், வாகனம் பழுது பார்க்குமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றின் மீது மோதி, இன்று வெள்ளிக்கிழமை (01) விபத்துக்குள்ளானது. (படப்பிடிப்பு: மு. இராமசந்திரன்)
15 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago