Editorial / 2025 ஜனவரி 07 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இயங்கும் சயிதா பவுண்டேஷன் நிதி உதவித் திட்டத்தின் அரச பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மேலும் ஒரு பாடசாலையான கொழும்பு மோதரையில் உள்ள ஹம்சா கல்லூரிக்கு 75 லட்சம் ரூபாவுக்கு காசோலை கல்லூரி அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும் இலங்கையின் சயிதா பௌன்டேசன் தலைவருமான நௌசர் பௌசி இன் ஹம்சா கல்லூரிக்கு பாடசாலை முன் நுழைவாயில் நிர்மாணிப்பு மற்றும் மதில் அமைத்தல் திட்டத்திற்கு 85 லட்சம் ரூபாய் நிதியில் 75 லட்சம் ரூபாய் கல்லூரி அதிபர் ஏ.எஸ்.எப் அஸ்மாஸாவிடம் கையளிக்கப்பட்டது.இந்நிதியை பழைய மாணவர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் கையளிக்கப்பட்டு நிர்மாண வேலைகள் இங்கு ஆரம்பிக்கப்பட்டது.
அஷ்ரப் ஏ சமத்






17 minute ago
28 minute ago
32 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
32 minute ago
44 minute ago