2025 மே 08, வியாழக்கிழமை

கரணம் தப்பினால் மரணம்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஆயிரக்கணக்கான வீரர்கள் கத்திமுனையில் நடந்துகொண்டிருக்கிறார்கள். ஏ9 பாதையோரமாக கரணம் தப்பினால் மரணம் என்பதை அறிந்து, கண்ணிமைப்பதைக்கூட மறந்து பணியில் ஈடுபடுகின்ற வீரர்களையே படங்களில் காண்கிறீர்கள்.

ஹொரைசன், சர்வத்ரா நிறுவனங்களைச் சேர்ந்த ஏழு முகவர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். கண்ணிவெடியினை அகற்றும் ஒப்பந்தத்தினை மேலும் ஒருவருடத்திற்கு இந்திய அரசு நீடித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Pix: Waruna Wanniarachi


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X