2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சோழ இளவரசியின் சிலை திரைநீக்கம்...

Suganthini Ratnam   / 2015 மே 26 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, துறைநீலாவணைக் கிராமத்தில் சோழ இளவரசி சீர்பாததேவியின் சிலை திங்கட்கிழமை  (25) திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.  துறைநீலாவணை இளைஞர் அமைப்பின் தலைவர் எம்.சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரி.கலையரசன் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர். (படங்கள்: வா.கிருஸ்ணா,  வடிவேல் சக்திவேல்)  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X