2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கொடியேற்றம்...

Kogilavani   / 2015 ஜூன் 03 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா,  இன்று புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வண பிதா கே.எ.யூட்ராஜ் பெர்ணாண்டோ தலைமையில் ஆரம்பான இந்நிகழ்வில் பெரும்பாலான பக்தர்கள் கலந்துகொண்டனர். (படங்கள்: சன்முகலிங்கம், வருண வன்னியாரய்ச்சி)


  Comments - 0

  • Gajalakshmi Paramasivam Thursday, 04 June 2015 02:48 AM

    Great to see such Common Celebrations through Most Powerful St Anthony of Kochchikaddai

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X