2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஆர்ப்பாட்டம்...

Sudharshini   / 2015 ஜூன் 28 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்

காணாமல் போனேரை  கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கூறி பிரதேச  செயலகத்தின் முன்னால் நேற்று (27) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
 
மூதூர் பிரதேச செயலக வளவில் நேற்று (27) நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; நடத்தப்பட்டது.  

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X