2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சமய வழிபாடு...

Sudharshini   / 2015 ஜூலை 01 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

கேகாலை அலுத்நுவர விகாரையில் இடம்பெற்ற விசேட சமய வழிபாடு நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை (30) கலந்துகொண்டார்.

இதன்போது, அரசியல்வாதிகளும் மக்களும்; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்றனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனக ஹேரத், அதாவுத செனவிரத்ன, சப்ரகமுவ மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், கேகாலை மாவட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X