Janu / 2024 ஏப்ரல் 18 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 67 வது ஜனனதின நிகழ்வு , நுவரெலியாவில் அமைந்துள்ள மலையக மக்கள் முன்னணி காரியாலயத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் திருவருவப் படத்திற்கு மலர் மாலை அணவித்ததுடன் நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை நிகழ்வும் நடைபெற்றுள்ளது .
ஷங்கீதன்



07 May 2026
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 May 2026
07 May 2026