Shanmugan Murugavel / 2021 ஜூன் 01 , மு.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியுடனான அக்கழகத்தின் முன்களவீரர் சேர்ஜியோ அகுரோவின் ஒப்பந்தமானது இம்மாதம் முடிவடைந்த பின்னர் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவில் அவர் ஒப்பந்தத் தொகையேதுமில்லாமல் இணையவுள்ளதாக பார்சிலோனா நேற்று அறிவித்துள்ளது.
ஒப்பந்தம் செய்வதானால் 100 மில்லியன் யூரோக்களைச் செலுத்த வேண்டிய சரத்துடன் இரண்டாண்டு ஒப்பந்தமொன்றுக்கு 32 வயதான அகுரோ இணங்கியுள்ளார்.
சிற்றிக்காக 275 போட்டிகளில் விளையாடி 187 கோல்களை அகுரோ பெற்றிருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago