2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

அசலங்க, பெயார்ஸ்டோ, கிளீசனைக் கைச்சாத்திட்ட மும்பை

Shanmugan Murugavel   / 2025 மே 21 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), வில் ஜக்ஸ், றயான் றிக்கெல்டன், கோர்பின் போஷுக்கான தற்காலிகப் பிரதியீடுகளாக ஜொனி பெயார்ஸ்டோ, இங்கிலாந்தின் றிச்சர்ட் கிளீசன், சரித் அசலங்கவை மும்பை இந்தியன்ஸ் இணைத்துள்ளது.

தகுதிகாண் போட்டிகளுக்கு மும்பை தகுதி பெற்றால், பிரதியீட்டு வீரர்கள் அப்போட்டிகளிலிருந்து தெரிவுக்குத் தயாராக இருப்பர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X