Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2024 மே 27 , பி.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) இவ்வாண்டுத் தொடரில் பஞ்சாப் கிங்ஸின் ஹர்ஷால் பட்டேல் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
14 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை ஹர்ஷால் வீழ்த்தியுள்ள நிலையில், இரண்டாமிடத்தில் 15 போட்டிகளின் 14 இனிங்ஸ்களில் 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கொல்கத்தா நைட் றைடர்ஸின் வருண் சக்கரவர்த்தியும், மூன்றாமிடத்தில் 13 போட்டிகளில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மும்பை இந்தியன்ஸின் ஜஸ்பிரிட் பும்ராவும் காணப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
40 minute ago