Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2025 மே 27 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலின் புதிய பயிற்சியாளர் கார்லோ அன்சிலோட்டியின் முதலாவது குழாமில் நெய்மர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் கஸேமீரோ, றிஷலிஷன், அந்தனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இரண்டு ஆண்டுகளாக றிஷலிஷனும், கஸேமீரோவும் பிரேஸிலுக்காக விளையாடியிருக்கவில்லை.
இது தவிர றொட்றிகோ, என்ட்ரிக் ஆகியோரும் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்:
கோல் காப்பாளர்கள்: அலிஸன், பென்டோ, ஹுயூ ஸூஸா
பின்களவீரர்கள்: அலெக்ஸான்ட்ரோ, அலெக்ஸான்ட்ரோ றிபெரியோ, பெரால்டோ, கார்லோஸ் அகஸ்டோ, டனிலோ, லியோ ஒர்டிஸ், மார்க்குய்ன்ஹொஸ், வன்டர்சன், வெஸ்லே
மத்தியகளவீரர்கள்: அன்ரயாஸ் பெரைரா, அன்ட்ரே சன்டோஸ், புரூனோ குய்மரஸ், கஸேமீரோ, எடெர்சன், ஜெர்சன்
முன்களவீரர்கள்: அந்தனி, எஸ்டியாவோ, கப்ரியல் மார்டினெல்லி, மதெயுஸ் குன்ஹா, றபீனியா, றிஷலிஷன், வினிஷியஸ் ஜூனியர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
15 Jun 2025
15 Jun 2025