2024 பெப்ரவரி 24, சனிக்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கு தலைமை தாங்கவுள்ள ஸ்டீவன் ஸ்மித்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 15 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு ஸ்டீவன் ஸ்மித் தலைமை தாங்கவுள்ளார்.

அணித்தலைவர் பற் கமின்ஸின் தாயார் கடந்த வாரம் இறந்தமையையடுத்து அவர் தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவிலுள்ள நிலையிலேயே ஸ்மித் அவுஸ்திரேலியாவுக்கு தலைமை தாங்கவுள்ளார்.

குழாமில் கமின்ஸை எவரைக் கொண்டும் பிரதியிடப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .