Shanmugan Murugavel / 2022 ஜனவரி 26 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான தொடருக்கான அவுஸ்திரேலியாவின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிக் குழாமில் பென் மக்டர்மூட், ட்ரெவிஸ் ஹெட், மொய்ஸஸ் ஹென்றிக்கஸ் ஆகியோர் மீள அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை முதற்தடவையாக அவுஸ்திரேலிய இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிக் குழாமில் ஜஹை றிச்சர்ட்ஸன் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், டேவிட் வோணர், மிற்செல் மார்ஷ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
குழாம்: ஆரோன் பின்ஞ் (அணித்தலைவர்), அஸ்தன் அகர், பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட், ட்ரெவிஸ் ஹெட், மொய்ஸஸ் ஹென்றிக்கஸ், ஜொஷ் இங்லிஸ், பென் மக்டர்மூட், கிளென் மக்ஸ்வெல், ஜஹை றிச்சர்ட்ஸன், கேன் றிச்சர்ட்ஸன், ஸ்டீவன் ஸ்மித், மிற்செல் ஸ்டார்க், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், மத்தியூ வேட், அடம் ஸாம்பா.
14 minute ago
23 minute ago
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
28 minute ago
1 hours ago