Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஏழாவது பெண்களுக்கான இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பேர்த்தில் இன்று நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான குழு ஏ போட்டியொன்றில் இலங்கை தோற்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 122/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாமரி அத்தப்பத்து 50 (38), அனுஷ்க சஞ்சீவனி 25 (31), உமேஷா திமாஷினி 20 (20), நிலக்ஷி டி சில்வா 18 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொலி ஸ்ரானோ 2/23 [4], நிக்கொலா காரி 2/18 [3], மேகன் ஸ்கட் 1/15 [3], ஜெஸ் ஜொனாசென் 1/23 [4])
அவுஸ்திரேலியா: 123/5 (19.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: றேச்சல் ஹெய்ன்ஸ் 60 (47), மெக் லன்னிங் ஆ.இ 41 (44) ஓட்டங்கள். பந்துவீச்சு: உதேஷிகா பிரபோதினி 2/17 [4], ஷஷிகலா சிரிவர்தன 2/20 [4], சாமரி அத்தப்பத்து 1/28 [4])
போட்டியின் நாயகி: றேச்சல் ஹெய்ன்ஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago