Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெல்பேணில் நேற்று முன்தினம் ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டில் வெற்றியை நோக்கி இந்தியா இன்று நகர்கிறது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 195/10 (துடுப்பாட்டம்: மர்னுஸ் லபுஷைன் 48, ட்ரெவிஸ் ஹெட் 38, மத்தியூ வேட் 30, நேதன் லையன் 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 4/56, இரவிச்சந்திரன் அஷ்வின் 3/35, மொஹமட் சிராஜ் 2/40, இரவிந்தீர ஜடேஜா 1/15)
இந்தியா: 326/10 (துடுப்பாட்டம்: அஜின்கியா ரஹானே 112, இரவீந்திர ஜடேஜா 57, ஷுப்மன் கில் 45, றிஷப் பண்ட் 29, ஹனும விஹாரி 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 3/78, நேதன் லையன் 3/72, பற் கமின்ஸ் 2/80, ஜொஷ் ஹேசில்வூட் 1/47)
அவுஸ்திரேலியா: 133/6 (துடுப்பாட்டம்: மத்தியூ வேட் 40, மர்னுஸ் லப்ஷைன் 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 2/25, இரவிச்சந்திரன் அஷ்வின் 1/46, மொஹமட் சிராஜ் 1/23, ஜஸ்பிரிட் பும்ரா 1/34, உமேஷ் யாதவ் 1/5)
24 minute ago
32 minute ago
39 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
39 minute ago
45 minute ago