Freelancer / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவுஸ்திரேலியா உடனான போட்டியில் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 199/10 (49.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஸ்டீவன் ஸ்மித் 46 (71), டேவிட் வோர்னர் 41 (52), மிற்செல் ஸ்டார்க் 28 (35), மர்னுஸ் லபுஷைன் 27 (41) ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 3/28, ஜஸ்பிரிட் பும்ரா 2/35, குல்தீப் யாதவ் 2/42, இரவிச்சந்திரன் அஷ்வின் 1/34, மொஹமட் சிராஜ் 1/26, ஹர்டிக் பாண்டியா 1/28)
இந்தியா: 201/4 (41.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் ஆ.இ 97 (115), விராட் கோலி 85 (116) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 3/38, மிற்செல் ஸ்டார்க் 1/31)
போட்டியின் நாயகன்: லோகேஷ் ராகுல்
இந்நிலையில் தரம்சாலாவில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் இங்கிலாந்தை பங்களாதேஷ் எதிர்கொள்ளவுள்ளதுடன், ஹைதரபாத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தானை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.

13 minute ago
24 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
37 minute ago