Editorial / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான ஸ்டீவ் ஸ்மித், முன்னாள் உபதலைவரான டேவிட் வோணர், கமரோன் பான்குரோப்ட் ஆகியோர் பந்தைச் சேதப்படுத்த முயன்றதைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் கலாசாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சுயாதீன மீளாய்வு இன்று வெளிப்படுத்தப்பட்ட நிலையில், அதில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வீம்பானது, கட்டுப்படுத்துகிறது என வர்ணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக குறித்த மீளாய்வில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் எவ்வாறாவது வெல்லுதல் உள்ளிட்ட கொள்கைகள் மோசமாக விமர்சனத்துக்குள்ளாகியபோதும் டேவிட் வோணர், ஸ்டீவ் ஸ்மித், கமரோன் பான்குரொப்ட் மீது விதிக்கப்பட்ட தடைகள் தொடரும் என விமர்சனத்தை எதிர்நோக்கியுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைவர் டேவிட் பீவர் தெரிவித்துள்ளார்.
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago