Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 17 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான குழு பி போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
பங்களாதேஷ்: 154/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தன்ஸிட் ஹஸன் 52 (31), சைஃப் ஹஸன் 30 (28), தெளஹிட் ஹிரிடோய் 26 (20), நுருல் ஹஸன் ஆ.இ 12 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: நூர் அஹ்மட் 2/23 [4], ரஷீட் கான் 2/26 [4], அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 1/19 [3])
ஆப்கானிஸ்தான்: 146/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரஹ்மனுல்லா குர்பாஸ் 35 (31), அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 30 (16), ரஷீட் கான் 20 (11), குல்படின் நைப் 16 (14), மொஹமட் நபி 15 (15), நூர் அஹ்மட் 14 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஸ்தபிசூர் ரஹ்மான் 3/28 [4], நசும் அஹ்மட் 2/11 [4], ரிஷாட் ஹொஸைன் 2/18 [4], தஸ்கின் அஹ்மட் 2/34 [4])
போட்டியின் நாயகன்: நசும் அஹ்மட்
9 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago