Editorial / 2020 ஜூலை 03 , பி.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டி தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஐ.சி.சியின் ஊழல் தடுப்பு பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் பதிலளித்துள்ளார்.
குறித்த குற்றச்சாட்டுகளை ஐ.சி.சி ஒருமைப்பாடு பிரிவு ஆராய்ந்து பார்த்ததாகவும், எனினும், ஆட்ட நிர்ணயம் அல்லது ஊழல் இடம்பெற்றமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க எந்தவொரு ஆதாரங்களும் சாட்சியங்களும் தமக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
5 hours ago
27 Jan 2026
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
27 Jan 2026
27 Jan 2026