Shanmugan Murugavel / 2024 பெப்ரவரி 17 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், தம்புள்ளையில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்
இலங்கை: 160/10 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: வனிடு ஹசரங்க 67 (32), சதீர சமரவிக்கிரம 25 (24), தனஞ்சய டி சில்வா 24 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: பஸல்ஹக் பரூக்கி 3/25 [4], அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய் 2/30 [4], கரிம் ஜனட் 1/23 [3])
ஆப்கானிஸ்தான்: 156/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: இப்ராஹிம் ஸட்ரான் ஆ.இ 67 (55), கரிம் ஜனட் 20 (16), குல்படின் நைப் 16 (17), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 13 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: மதீஷ பத்திரண 4/24 [4], வனிடு ஹசரங்க 1/20 [4], மகேஷ தீக்ஷன 1/31 [4], அஞ்சலோ மத்தியூஸ் 1/16 [2])
போட்டியின் நாயகன்: மதீஷ பத்திரண
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026