2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ஆர்சனல் செல்லும் லொட்டரோ மார்டினெஸ்?

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 16 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான இன்டர் மிலனின் முன்களவீரரான லொட்டரோ மார்டினெஸைக் கைச்சாத்திடுவதில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலின் முகாமையாளர் அர்டிடா ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மிலனுடன் இன்னும் மூன்றாண்டுகளுக்கு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள 25 வயதான மார்டினெஸை 80 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு கைச்சாத்திட அக்கழகம் அனுமதிக்கும் எனத் தெரிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X