Editorial / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில், மெல்பேணில் இன்று ஆரம்பமான நான்காவது டெஸ்டின் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் அவுஸ்திரேலியா முன்னிலை பெற்றபோதும் இங்கிலாந்து போராடி வருகிறது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, இன்றைய முதலாம் நாள் ஆட்ட முடிவில், தமது முதலாவது இனிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றவாறு காணப்படுகிறது. தற்போது களத்தில் ஸ்டீவ் ஸ்மித் 65, ஷோர்ன் மார்ஷ் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர். டேவிட் வோணர் 103 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். பந்துவீச்சில், ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டூவர்ட் ப்ரோட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
41 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
5 hours ago
5 hours ago