2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

ஆஷஸ் குழாமில் ஸ்டோக்ஸ் இணைப்பு

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆஷஸ் டெஸ்ட் குழாமுக்கான இங்கிலாந்துக் குழாமில் சகலதுறைவீரர் பென் ஸ்டோக்ஸ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்தியாவுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து தனது இடது சுட்டு விரலுக்கு ஓய்வளிப்பதற்காக ஸ்டோக்ஸ் விலகியிருந்தார். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்தியன் பிறீமியர் லீக்கில் ராஜஸ்தான் றோயல்ஸுக்காக விளையாடும்போது விரலில் முறிவு ஏற்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .