2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்தின் சம்பியன்ஷிப் புள்ளிகள் பறிப்பு

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 17 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் தாமதமாகப் பந்துவீசியமைக்காக சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளில் இங்கிலாந்தின் இரண்டு புள்ளிகள் பறிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இங்கிலாந்தின் புள்ளிகள் 22 ஆகவும், சதவீதப் புள்ளிகள் 61.11 சதவீதமாகவும் குறைவடைந்து புள்ளிகள் பட்டியலில் அவுஸ்திரேலியா, இலங்கைக்கடுத்ததாக இரண்டாமிடத்திலிருந்து மூன்றாமிடத்துக்கு கீழிறங்கியுள்ளது.

தவிர இங்கிலாந்தின் போட்டி ஊதியத்தின் 10 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X