2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்துக்கெதிராக ஆறுதல் வெற்றி பெறுமா பங்களாதேஷ்?

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 06 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது சட்டோகிராமில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்ற இங்கிலாந்து தொடரை ஏற்கெனவே கைப்பற்றிய நிலையில், இப்போட்டியில் இங்கிலாந்து வெல்வதற்கு அவ்வணியின் சிரேஷ்ட துடுப்பாட்டவீரர்களான தமிம் இக்பால், ஷகிப் அல் ஹஸன், மகமதுல்லா, முஷ்பிக்கூர் ரஹீம், லிட்டன் தாஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்க இனிங்ஸ்களை ஆட வேண்டியுள்ளது.

இதேவேளை இப்போட்டியில் றெஹான் அஹ்மட்டுக்கு அறிமுகம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

q


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X