Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 28 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து சமப்படுத்தியது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இங்கிலாந்து வென்றிருந்த நிலையில், வெலிங்டனில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டை ஓர் ஓட்டத்தால் வென்றமையைத் தொடர்ந்தே தொடரை 1-1 என நியூசிலாந்து சமப்படுத்தியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
இங்கிலாந்து: 435/8 (துடுப்பாட்டம்: ஹரி ப்ரூக் 186, ஜோ றூட் ஆ.இ 153 ஓட்டங்கள். பந்துவீச்சு: மற் ஹென்றி 4/100, மிஷெல் பிறேஸ்வெல் 2/54, டிம் செளதி 1/93, நீல் வக்னர் 1/119)
நியூசிலாந்து: 209/10 (துடுப்பாட்டம்: டிம் செளதி 73, டொம் பிளன்டெல் 38, டொம் லேதம் 35, ஹென்றி நிக்கொல்ஸ் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்டூவர்ட் ப்ரோட் 4/61, ஜேம்ஸ் அன்டர்சன் 3/37, ஜேக் லீச் 3/80)
நியூசிலாந்து (பொலோ ஒன்): 483/10 (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்ஸன் 132, டொம் பிளென்டெல் 90, டொம் லேதம் 83, டெவோன் கொன்வே 61, டரைல் மிற்செல் 54, ஹென்றி நிக்கொல்ஸ் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேக் லீச் 5/157, ஹரி ப்ரூக் 1/25, ஜோ றூட் 1/39, ஸ்டூவர்ட் ப்ரோட் 1/79, ஒலி றொபின்ஸன் 1/84)
இங்கிலாந்து: 256/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 95, பென் போக்ஸ் 35, பென் ஸ்டோக்ஸ் 33, பென் டக்கெட் 33, ஸக் குறொலி 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: நீல் வக்னர் 4/62, டிம் செளதி 3/45, மற் ஹென்றி 2/75)
போட்டியின் நாயகன்: கேன் வில்லியம்ஸன்
தொடரின் நாயகன்: ஹரி ப்ரூக்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago