Freelancer / 2023 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களின் உலகக் கிண்ணத் தொடரில் முதல் தடவையாக ஸ்பெய்ன் சம்பியனானது.
அவுஸ்திரேலியாவில் சனிக்கிழமை (19) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே ஸ்பெய்ன் சம்பியனானது.
ஸ்பெய்ன் சார்பாகப் பெறப்பட்ட கோலை அவ்வணியின் தலைவி ஒல்கா கர்மோனா பெற்றிருந்தார்.
இத்தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில் அவுஸ்திரேலியாவை வென்ற சுவீடன் மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.
தமது அரையிறுதிப் போட்டியில் சுவீடனை ஸ்பெய்னும், அவுஸ்திரேலியாவை இங்கிலாந்தும் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தன.
49 minute ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
6 hours ago
8 hours ago