Shanmugan Murugavel / 2021 ஜூலை 12 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹொஃவ்வில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பெண்கள் அணி வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இந்தியா: 148/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷெஃபாலி வர்மா 48 (38), ஹர்மன்பிறீட் கெளர் 31 (25), தீப்தி ஷர்மா ஆ.இ 24 (27), ஸ்மிருதி மந்தனா 20 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: மடி வில்லியர்ஸ் 1/9 [2], நட் ஷிவர் 1/20 [4], சோஃபி எக்லெஸ்ஸ்டோன் 0/22 [4])
இங்கிலாந்து: 140/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தமி பியூமெளன்ட் 59 (50), ஹீதர் நைட் 30 (28) ஓட்டங்கள். பந்துவீச்சு: பூனம் யாதவ் 2/17 [4], தீப்தி ஷர்மா 1/18 [4], ஸ்னேஹ் ரானா 0/21 [4])
போட்டியின் நாயகி: தீப்தி ஷர்மா
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026