Shanmugan Murugavel / 2025 ஜனவரி 25 , பி.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரில், சென்னையில் சனிக்கிழமை (25) நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இங்கிலாந்து: 165/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொஸ் பட்லர் 45 (30), பிறைடன் கார்ஸ் 31 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: அக்ஸர் பட்டேல் 2/32 [4], வருண் சக்கரவர்த்தின் 2/38 [4], ஹர்திக் பாண்டியா 1/6 [2], வொஷிங்டன் சுந்தர் 1/9 [1], அபிஷேக் ஷர்மா 1/12 [1], அர்ஷ்டீப் சிங்க் 1/40 [4])
இந்தியா: 166/8 (19.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: திலக் வர்மா ஆ.இ 72 (55), வொஷிங்டன் சுந்தர் 26 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிறைடன் கார்ஸ் 3/29 [4], அடில் ரஷீட் 1/14 [4], லியம் லிவிங்ஸ்டோன் 1/14 [2])
போட்டியின் நாயகன்: திலக் வர்மா
38 minute ago
47 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
47 minute ago
58 minute ago