Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 12 , பி.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இங்கிலாந்தை இந்தியா வெள்ளையடித்தது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் ஏற்கெனவே வென்றிருந்த இந்தியா, அஹமதாபாத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற மூன்றாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என்ற ரீதியில் இங்கிலாந்தை வெள்ளையடித்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இந்தியா: 356/10 (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் 112 (102), ஷ்ரேயாஸ் ஐயர் 78 (64), விராட் கோலி 52 (55), லோகேஷ் ராகுல் 40 (29) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் ரஷீட் 4/64, மார்க் வூட் 2/45, சஹிப் மஹ்மூட் 1/68)
இங்கிலாந்து: 214/10 (துடுப்பாட்டம்: குஸ் அட்கின்ஸன் 38 (19), டொம் பன்டன் 38 (41), பென் டக்கெட் 34 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: அக்ஸர் பட்டேல் 2/22, ஹர்ஷித் ரானா 2/31, அர்ஷ்டீப் சிங் 2/33, குல்தீப் யாதவ் 1/38)
போட்டியின் நாயகன்: ஷுப்மன் கில்
தொடரின் நாயகன்: ஷுப்மன் கில்
21 minute ago
39 minute ago
44 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago
44 minute ago
45 minute ago