Freelancer / 2023 ஒக்டோபர் 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில், தம் நாட்டில் நேற்று அதிகாலை நடைபெற்ற இத்தாலியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது.
இங்கிலாந்து சார்பாக ஹரி கேன் இரண்டு கோல்களைப் பெற்றதோடு, மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் ஒரு கோலைப் பெற்றிருந்தார். இத்தாலி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜல்லுயுக்கா ஸ்கமக்கா பெற்றிருந்தார்.
இதேவேளை குறித்த போட்டியில் வென்றதன் மூலம் யூரோ கிண்ணத் தொடருக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago