Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஜனவரி 24 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இந்தியாவை தென்னாபிரிக்கா வெள்ளையடித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதலிரண்டு போட்டிகளிலும் வென்றிருந்த தென்னாபிரிக்கா, கேப் டெளணில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என இந்தியாவை வெள்ளையடித்துள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
தென்னாபிரிக்கா: 287/10 (49.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் 124 (130), றஸி வான் டர் டுஸன் 52 (59), டேவிட் மில்லர் 39 (38), டுவைன் பிறிட்டோறியஸ் 20 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரசீத் கிருஷ்ணா 3/59 [9.5], ஜஸ்பிரிட் பும்ரா 2/52 [10], தீபக் சஹர் 2/53 [8], யுஸ்வேந்திர சஹால் 1/47 [9], ஜெயந்த் யாதவ் 0/53 [10])
இந்தியா: 283/10 (49.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி 65 (84), ஷீகர் தவான் 61 (73), தீபக் சஹர் 54 (34), சூரியகுமார் யாதவ் 39 (32), ஷ்ரேயாஸ் ஐயர் 26 (34) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுங்கி என்கிடி 3/58 [10], அன்டிலி பெக்லுவாயோ 3/40 [7], டுவைன் பிறிட்டோறியஸ் 2/54 [9.2], கேஷவ் மஹராஜ் 1/39 [10], சிஸன்டா மகலா 1/69 [10])
போட்டியின் நாயகன்: குயின்டன் டி கொக்
தொடரின் நாயகன்: குயின்டன் டி கொக்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago