Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 26 , பி.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் (பி.எஸ்.எல்) இறுதிப் போட்டியானது இரசிகர்களுடன் நடைபெறவுள்ளது. இதை பாகிஸ்தான் பிரதமர் அங்கிகரித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஷின் நக்வி தெரிவித்துள்ளார்.
ஈரான் போரைத் தொடர்ந்து விநியோகத் தடங்கல்களால் ஏற்பட்ட சக்தி நெருக்கடியின்பால் எரிபொருளை சேமிக்கும் முகமாக இறுதிப் போட்டியைத் தவிர்ந்த ஏனைய போட்டிகள் அனைத்தும் இரசிகர்கள் இல்லாமலே நடைபெறுகின்றன.
5 minute ago
44 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
44 minute ago
56 minute ago
1 hours ago