Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானுக்கெதிரான எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்டிலிருந்து நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் நீல் வக்னர் விலகியுள்ளதுடன், குணமடைய ஐந்து தொடக்கம் ஆறு வாரங்கள் தேவைப்படுமென நியூசிலாந்தின் தலைமைப் பயிற்சியாளர் கரி ஸ்டெட் தெரிவ்வித்துள்ளார்.
இரண்டு முறிவடைந்த பெருவிரல்களின் வலியோடு பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் விளையாடியிருந்த வக்னர், 49 ஓவர்களை வீசியிருந்தார்.
30 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
7 hours ago