2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இறுதி இரண்டு டெஸ்ட்களிலும் வோர்னர், ஹேசில்வூட் இல்லை

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 22 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் டேவிட் வோர்னர், முழங்கை வெடிப்பு காரணமாக விலகியுள்ளார்.

எவ்வாறாயினும், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கு வோர்னர் இந்தியாவுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உபாதை காரணமாக ஜொஷ் ஹேசில்வூட்டும் இறுதி இரண்டு டெஸ்ட்களிலும் விளையாட முடியாமல் போயுள்ளது.

இவர்கள் இருவருக்கும் பதிலாக பிரதியீடுகளை அவுஸ்திரேலியா அழைக்காது எனத் தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X