Shanmugan Murugavel / 2025 மே 07 , மு.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இரண்டு டெஸ்ட்கள், மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இரண்டு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்காக இலங்கைக்கு எதிர்வரும் ஜூன், ஜூலையில் பங்களாதேஷ் வரவுள்ளது.
குறித்த இரண்டு டெஸ்ட்களும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
42 minute ago