Shanmugan Murugavel / 2026 மார்ச் 09 , பி.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக இந்தியா, தென்னாபிரிக்காவின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் கரி கேர்ஸ்டனை நியமித்ததாக உத்தியோகபூர்வமாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இரண்டாண்டு ஒப்பந்தத்தில் ஏப்ரல் 14ஆம் திகதி 2028ஆம் ஆண்டு வரை எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் இலங்கையணியின் பயிற்சியாளராக கேர்ஸ்டன் பொறுப்பேற்கவுள்ளார்.
இலங்கையணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூரிய இனி உயர் பெறுபேறு நிலையத்துக்கு இனி தலைமை தாங்கவுள்ளார்.
7 hours ago
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
09 Mar 2026