Shanmugan Murugavel / 2022 ஜனவரி 05 , பி.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக இலங்கையணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இத்தொடருக்கான இடைக்காலத் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக ருவின் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
12 minute ago
21 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
26 minute ago
1 hours ago