Editorial / 2020 பெப்ரவரி 17 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை - மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான பயிற்சி போட்டிகள் கொழும்பு SSC மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை A அணிக்கு உபுல் தரங்க தலைமையிலும், அடுத்த பயிற்சிபோட்டிகளில் எதிர்வரும் புதன் கிழமையன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் சனிக்கிழமையன்றும் நடைபெறவுள்ளதுடன், 03 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி SSC மைதானத்திலும், அடுத்த போட்டி ஹம்பாந்தோட்டையிலும், 3 ஆம் போட்டி கண்டி பல்கேகல மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
அதனையடுத்து இரண்டு டி -20 பேட்டிகளும் நடைபெறவுள்ளன.
54 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago