Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 13 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் அவுஸ்திரேலியாவின் ஆரம்பப் போட்டியான அயர்லாந்துக்கெதிரான போட்டியில் அணித்தலைவர் மிற்செல் மாஷ் விளையாட முடியாமல் போன நிலையில் அணியுடன் பயணிக்கும் மேலதிக வீரராக ஸ்டீவன் ஸ்மித் அழைக்கப்பட்டுள்ளார்.
பயிற்சியின்போது மாஷின் அடிவயிற்றுப் பகுதியை இவ்வார ஆரம்பத்தில் பந்து தாக்கிய நிலையில் விதைப்பையில் இரத்தப் போக்கு ஏற்பட்டிருந்தது.
28 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
7 hours ago