2026 மார்ச் 05, வியாழக்கிழமை

இ – 20 உலகக் கிண்ண அரையிறுதி: நியூசிலாந்துக்கு வெற்றியிலக்கு 170 ஓட்டங்கள்

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 04 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெறுவதற்கு 170 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா, கோல் மக்கொஞ்சி (2), றஷின் றவீந்திர (2), ஜேம்ஸ் நீஷம், லொக்கி பெர்கியூசன், மற் ஹென்றியிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் மார்கோ ஜன்சனின் ஆட்டமிழக்காத 55 (30), டெவால்ட் பிறெவிஸின் 34 (27), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் 29 (24) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .