Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 14 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரில், உக்ரேனில் இன்று அதிகாலை நடைபெற்ற குழு டி போட்டியொன்றில் 0-1 என்ற கோல் கணக்கில் உக்ரேனிடம் ஸ்பெய்ன் தோற்றது. உக்ரேன் சார்பாகப் பெறப்பட்ட கோலை விக்டர் சைஹன்கோவ் பெற்றிருந்தார்.
இதேவேளை, ஜேர்மனியில் நடைபெற்ற ஜேர்மனிக்கும், சுவிற்ஸர்லாந்துக்குமிடையிலான குழு டி போட்டியொன்றானது 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. ஜேர்மனி சார்பாக, திமோ வேர்னர், கை ஹவேர்ட்ஸ், சேர்ஜி நர்பி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். சுவிற்ஸர்லாந்து சார்பாக, மரியோ கவரனோவிச் இரண்டு கோல்களையும், றெமோ புரூலர் ஒரு கோலையும் பெற்றனர்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026