Editorial / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான செல்சி, 1-4 என்ற கோல் கணக்கில் வட்போர்ட்டிடம் கடந்த திங்கட்கிழமை தோல்வியடைந்தபோதும் செல்சியின் முகாமையாளராக அன்டோனியோ கொன்டே உடனடியாக பதவிநீக்கப்படமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அன்டோனியோ கொன்டே பதவிநீக்கப்பட்டால், அவரைப் பிரதியீடு செய்வோரின் பட்டியலில் ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் முன்னாள் முகாமையாளரான லூயிஸ் என்றிக்கே முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
2 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago