Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன உலகக் கிண்ணத்தில் ஆர்ஜென்டீனாவின் லியனல் மெஸ்ஸி விளையாடினால் சிறப்புரிமையொன்று என அந்நாட்டின் பயிற்சியாளர் லியனல் ஸ்கலோனி தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (01) நடைபெற்ற ஸாம்பியாவுக்கெதிரான ஆர்ஜென்டீனாவின் போட்டியின் பின்னரே குறித்த கருத்தை ஸ்கலோனி வெளிப்படுத்தியுள்ளார்.
உலகக் கிண்ணத்தில் விளையாடுவதை 38 வயதான மெஸ்ஸி இன்னும் உறுதிப்படுத்தவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
13 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
5 hours ago