Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 24 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான ஜெஸி லிங்கார்ட்டைக் கைச்சாத்திடுவதில் இன்னொரு பிறீமியர் லீக் கழகமான எவெர்ற்றன் முன்னிலையிலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், 28 வயதான லிங்கார்ட்டைக் கைச்சாத்திட மற்றைய பிறீமியர் லீக் கழகங்களான வெஸ்ட் ஹாம் யுனைட்டெட், நியூகாசில் யுனைட்டெட் ஆகியனவும் போட்டியிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லிங்கார்ட்டுடனான யுனைட்டெட்டின் ஒப்பந்தமானது நடப்புப் பருவகாலத்துடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026