Editorial / 2021 நவம்பர் 28 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏழு வீராங்கனைகளுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது.
சிம்பாப்வேயிற்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே, இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிம்பாப்வேயிலிருந்து இலங்கை வீராங்கனைகளை அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது
39 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago
1 hours ago