2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

ஐ.பி.எல்: சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான்

Shanmugan Murugavel   / 2025 மே 21 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ராஜஸ்தான்

சென்னை: 187/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஆயுஷ் மாத்ரே 43 (20), டெவால்ட் பிறெவிஸ் 42 (25), ஷிவம் டுபே 39 (32) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஆகாஷ் மத்வால் 3/29 [4], வனிது ஹசரங்க 1/27 [4], துஷார் தேஷபந்தே 1/33 [4])

ராஜஸ்தான்: 188/4 (17.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: வைபவ் சூரியவன்ஷி 57 (33), சஞ்சு சாம்சன் 41 (31), யஷஸ்வி ஜைஸ்வால் 36 (19), துருவ் ஜுரேல் ஆ.இ 31 (12), ஷிம்ரோன் ஹெட்மயர் ஆ.இ 12 (05) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்ஷுல் கம்போஜ் 1/21 [3])

போட்டியின் நாயகன்: ஆகாஷ் மத்வால்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X