2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்திய லக்னோ

Shanmugan Murugavel   / 2023 ஏப்ரல் 02 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில், லக்னோவில் நேற்றிரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: டெல்லி

லக்னோ: 193/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கைல் மேயர்ஸ் 73 (38), நிக்கலஸ் பூரான் 36 (21), கிருஷ்ணப்பா கெளதம் ஆ.இ 06 (01) ஓட்டங்கள். பந்துவீச்சு: கலீல் அஹ்மட் 2/30 [4])

டெல்லி: 143/9 (20 ஓவ, ) (துடுப்பாட்டம்: டேவிட் வோர்னர் 56 (48), றீலி றொஸோ 30 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்க் வூட் 5 ஆவேஷ் கான் 2/29 [4], ரவி பிஷ்னோய் 2/31 [4], கிருஷ்ணப்பா கெளதம் 0/23 [4])

போட்டியின் நாயகன்: மார்க் வூட்

முன்னதாக மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸை பஞ்சாப் கிங்ஸ் டக்வேர்த் லூயிஸ் முறையில் வென்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X